Aatheenam


ஆதீனம் என்றால் என்ன?

சைவ சமயத்தின் அரசர்கள். சைவ மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மடாதிபதிகள். மடங்கள் மடாதிபதியை ஆதீனம் என்றழைக்கும்.
ஒரு மடத்தை நிர்வகிக்க இறை பக்தி, சடங்குகள், சம்பிரதாயங்கள், மடத்தின் சொத்துக்களின் மேல் ஆளுமை, மடத்தின் கொள்கைகளின் எதிராளிகள் என பல்வேறு கட்டளைகளை ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அதீத நெஞ்சுரத்துடன் கையாள வேண்டிய மடாதிபதியின் கடமையை எப்போதும் நினைவு படுத்தும் சொல்லாடலாக இந்த ஆதீனம் என்ற சொல் வழங்கப்படுகிறது.