• Hello world!

    வேளாளர் (Vellalar) எனப்படுவோர் கங்கை குலத்துதித்த தமிழர் குலமக்கள் இவர்களே நாட்டின் தலைமக்கள், இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடகா, கேரளா, மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசிய, கனடா, இங்கிலாந்து, மேலும் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்றனர்,. இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் வேளாண்மைத் தொழிலை பரவலாக்கி தமிழரில் 18 இனக்குழுவை குடிகளை தோற்றுவித்து நெறிப்படுத்தி அரசாட்சியை நிறுவியவர்கள். வேளாளர் தமிழை பேணி சைவ வைணவ சமயங்களை ஆராய்ந்து அறிந்து மக்களை நெறிப்படுத்தியவர்கள்.

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

    குலமக்கள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்.

    வினைமக்கள் – கொல்லர், தட்டார், தச்சர், குயவர், நாவிதர், வண்ணார்.

    நிலமக்கள் – இடையர், குறவர், வேடர், உழவர், பரவர், வலையர்.

    குடிமக்கள் – துடியன், பாணன், பறையன், கடம்பன்.

    அடியவர் – பொது அல்லது இறைத் தொண்டுசெய்வோர்

    ஏவலர்கள் – அரசாணையை சரிவர செய்யோர்

    வினைவலர் – பொருட்களை உற்பத்தி செய்வோர்

    இழிந்தோர் – சமூகத்தில் குற்றம்புரிந்தோர்